ஆந்தராக்னோஸ் அல்லது பழப்புள்ளிகள்: க்ளோஇயோஸ்போரியம் ஸ்சிடி 
             
              அறிகுறிகள்: 
                - அதிகப்படியான       அறிகுறிகள் மழைக் காலங்களில் பழுக்காத பழங்களின் மேல் சிறிய ஊசிமுனை போன்ற புள்ளிகள்       தோன்றும்
 
                - இந்தப்புள்ளிகள்       படிப்படியாகப் பெரிதாகி வட்டவடிவத்தில் ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு       நிறப் புள்ளிகளாக மாறிவிடும்
 
                - நோய்       தாக்கப்பட்ட பழுக்காத பழங்களின் பகுதிகள் கெட்டியாகவும், தக்கை போன்றும் காணப்படும்
 
                - பழங்களின்       தண்டுகளின் மேல் கொப்புளங்கள் காணப்படுமு்
 
                - நோய்க்காரணிகள்       பாதிக்கப்பட்ட இளம் பழங்களில் மூன்று மாதங்கள் செயலாற்று இருக்கும்
 
                - ஈரப்பதமான       வெப்பநிலையில் கொப்புளங்கள் கருப்புப் புள்ளிகள் போன்று கொம்புகளின் இறந்த       பகுதிகள் மீது பரவும்
 
                - பூசணம்       காற்று அல்லது மழைக்காலங்களில் பரவும்
 
                - போம்மோப்சிஸ்       பழம் அழுகல் - போம்மோப்சிஸ் ஸ்சிடி
 
               
  
      | 
      | 
      | 
   
  
    |  ஆரம்ப அறிகுறிகள் | 
    வட்டவடிவ கருப்பு நிறப் புள்ளிகள் | 
    தக்கை போன்று காணப்படும் | 
   
 
கட்டுப்பாடு: 
                - 0.6%போர்டியோக்ஸ்       கலவை அல்லது 0.2% காப்பர் ஆக்ஸில் க்ளோரைட்டை பருவக்காற்று ஆரம்பிக்கும் முன்       மரத்தில் தெளித்தால் நோய் தாக்குதலைக் குறைக்கலாம்
 
                 
Image source:  http://farmer.gov.in/imagedefault/ipm/IPM%20pakcage%20for%20Guava.pdf 
     https://www.plantvillage.com/en/topics/guava/infos/diseases_and_pests_description_uses_propagation |